அறிமுகம்

சர்வஜன அதிகாரம் என்பது இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் அதன் குடிமக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கும் தோன்றிய ஒரு அரசியல் கூட்டணியாகும்.

இலங்கை தற்போது இருத்தலியல் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. சட்டமியற்றுபவர்கள் தொடர்ந்து மோசமான தேர்வுகளை மேற்கொள்வதாலும்இ வெளிநாட்டு மற்றும் சுயநலன்களைத் துரத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுந்தது. இலங்கை மக்கள் எப்போதும் தங்கள் மகிழ்ச்சியை இழந்துள்ளனர்.

இதை மாற்றுவதையே நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.

எங்கள் நோக்கு

அனைத்து குடிமக்களும் செழித்து மகிழ்ச்சியுடன் வாழும் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவது

எங்கள் பணி

அனைத்து இலங்கையர்களின் தொழில் முனைவோர் மனப்பான்மை மற்றும் ஆக்கப்பூர்வமான நுண்ணறிவை தூண்டி, அவர்களை எல்லைகளைத் தாண்டி உலக அரங்கில் போட்டியாளர்களாக ஆவதற்கு அவர்களை ஊக்குவிக்கவும். பொதுவாக வாக்குறுதிகள் மற்றும் கோட்பாடுகளாக இருந்த அரசியலுக்கான பாரம்பரிய அணுகுமுறையை, உத்தி மற்றும் நடைமுறை முடிவுகளுக்கு முற்றிலும் மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

சமீபத்திய

செய்திகள் மற்றும் நிகழ்வு