எங்களை பற்றி



‘சர்வஜன பாலயா’
என்றால் என்ன?

‘சர்வஜன பலய’ என்பது இலங்கையிலுள்ள அனைத்து மக்களின் தேசிய ஒருமைப்பாட்டையும் முன்வைக்கும் ஒரு புதுமையான அரசியல் கூட்டணியாகும். இதன் தொடக்கமாக 2024 மே 27ஆம் திகதி 7 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான தாய்நாட்டு மக்கள் கட்சிஇ நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிஇ பிவித்துரு ஹெல உறுமயஇ நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலஇ நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணிஇ கலாநிதி ஜீ.வீரசிங்க தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிஇ நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தலைமையிலான யுதுகம தேசிய அமைப்பு மற்றும் சுயேட்சை எம்.பி.க்களின் கூட்டு. பாராளுமன்ற பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகிய கட்சிகள் இதில் அடங்கும்.

அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்

திலித் ஜயவீர

தொழிலதிபர்

விமல் வீரவன்ச

நாடாளுமன்ற உறுப்பினர்

உதய கம்மன்பில

நாடாளுமன்ற உறுப்பினர்

வாசுதேவ நாணயக்கார

நாடாளுமன்ற உறுப்பினர்

கலாநிதி ஜி.வீரசிங்க

அரசியல்வாதி

கெவிந்து குமாரதுங்க

நாடாளுமன்ற உறுப்பினர்

பேராசிரியர் சன்ன ஜயசுமன.

நாடாளுமன்ற உறுப்பினர்